இதயமாக நீ

நீ என் அருகில் இல்லை என்றாலும்

தனிமையை உணர வில்லை

என் இதயத்தில்

நீ இதமாய்

என் இதயமாய் இருப்பதால்

எழுதியவர் : கவி (11-Jul-11, 12:13 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 312

மேலே