ஒரு வாய் பசி தீர் தோழா

வங்கி சேமிப்பில் பணம் இல்லை
வயிற்றில் சேமிக்க பசி இருக்கிறது...
வாழ்க்கை எம்மை தனிமைப்படுத்தி விட்டது
வறுமை எம்மை புரட்டி எடுகின்றது
ஒரு வாய் பசி தீர்க கையும் ஏந்துகிறோம்
விளையாடி ஓய்ந்து போகும் வயது அறிந்தும்
உறவுகளாய் யாருமற்ற அணாதையாய்
அகதி வாழ்க்கை வாழ்கிறோம்
ஒரு வாய் பசி தீர் தோழா...