மங்கையின் சின்னம்

உன் விழியை பார்த்து-காக்கையும்
உன் முகத்தை பார்த்து-கொக்கும்
உன் இமையை பார்த்து-வானவில்லும்
உன் நெற்றியை பார்த்து-நீரருவியும்
உன் விரல்களை பார்த்து-நண்டுகளும்
உன் பாதங்களை பார்த்து-பஞ்சுமெத்தைகளும்
உனைப்பார்த்து கேட்டது.........!
பாதகியே பாரினிலே ஏன் பிறந்தாய்?
இதற்கு நீ எங்களையெல்லாம் கொண்டிருக்கலாமே...........?by-lee

எழுதியவர் : thanujan lee (22-Feb-17, 1:26 pm)
பார்வை : 81

மேலே