வேதனை

வேதனை
மூன்று டபுள்யூக்கள் உலகத்தை வளைத்தும்
ஓரிடத்தின் பஞ்சமும் பட்டினியும் போரும்
வலையில் சிக்கிய பின்னும் தீர்க்க முடியவில்லையே
வேதனை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:59 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : vethanai
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே