காதுகள் வேண்டும்

காதுகள் வேண்டும்!

கூழும் வேண்டாம், பொற்காசும் வேண்டாம்,
உங்கள் காதுகளை கொடுங்கள்,
பாடுகிறேன் கவிதைகளை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:58 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 81

மேலே