ஆசையும், நிலைமையும்

ஆசையும், நிலைமையும்!

கடைந்த கீரைக்கு உப்பில்லை,
வள்ளலிடம் பெற்றுச்சென்ற
ஔவை ஆகத்தான் ஆசை!
ஆனால், என்னிடம் உப்பிருக்கிறது, ரத்தக்கொதிப்பாய்!
கீரை இல்லை, ரத்தசோகையாய்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:57 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 103

மேலே