தாகம்

என்னவளே
நீ
பருகும்
தண்ணீருக்கும்
தாகம்
எடுக்கும்
உன்னை
பருக
வேண்டுமென....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (24-Feb-17, 4:11 pm)
Tanglish : thaagam
பார்வை : 381

மேலே