திசைமாறிய மேகம்

நீ உடைத்த என் இதயத்தில்
உன் நினைவுகள் வழிகிறது
அதில் நான் வளர்த்த காதல்
தினம் உனைதேடி அலைகிறது
வான்மேகம் கலைந்தாலும்
மண்ணில் வீழ்வதில்லை
நீ என்னை விட்டு விலகினாலும்
என் இதயம் உன்னை மறப்பதில்லை...

எழுதியவர் : செல்வமுத்து.M (25-Feb-17, 9:17 am)
பார்வை : 460

மேலே