நிதானம்

நிதானம்!
வாழ்க்கையில் தேவை, நிதானம்.
அதை நீ, தானமாக, பெறமுடியாது.
நீதான், கடைப்பிடிக்க வேண்டும்,
நிதானம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (26-Feb-17, 5:58 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 462

மேலே