காதல் நித்திரை
![](https://eluthu.com/images/loading.gif)
நித்திரையின்றி என்னை நீ
தவிக்கவிட்ட நாட்கள்
உனக்கு தெரியுமா
எத்தனை இரவுகள்
உன்னை நினைத்து
அழுவது உனக்கு
தெரியுமா
எல்லாம் நீ
மறந்துவிட்டாய்
நான் ஓருத்தி இருப்பதை
உன் நினைவுகள் மட்டும் என்னை
நிம்மதியின்றி கொள்கிறாய்
உனக்கு எப்போது
புரியும் என்று தெரியவில்லை
வினோஜா