தனிமை அர்த்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
அனாதையின் அர்த்தம்
புரிந்தது
அந்த தனிமையில் தான்
எந்தன் சகோதரர்களின் பாசத்தை
புரிய வைத்தது
அந்த தனிமையில் தான்
நான் அனாதையின் அர்த்தம்
புரிந்தது உயிர் விடும் வேளையில் உணர்ந்தேன் அந்த தனிமையை
அந்த தனிமையில் தான்
இவ்வுலகில் எல்லோரும்
ஒரு துணை இருப்பது
போல் நமக்கு ஒரு துணை
இருப்பார்கள் என்று
அர்த்தம் புரிந்தது
அந்த தனிமையில் தான்
இவ்வளவு இழந்து தெரிய வந்தது
என் எதிர்பார்ப்பு தனிமையிலேயே
கரைந்துவிட்டது
வினோஜா