அவள் கண்ணிர்

அவள் கண்ணிர்!
வானிலிருந்து விழும் தண்ணீர் முத்துக்கள்,
நீர் நிலைகளாய் பூமியில்.
அவள் கண்களிலிருந்து, விழும் கண்ணீர் முத்துக்கள்,
கல்வெட்டுக்களாய் என் நெஞ்சில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 9:54 pm)
பார்வை : 123

மேலே