காதல் பித்தன்

காதல் பித்தன்!
அவன், அவளைப் பற்றி, வருணித்துக் கொண்டிருந்தான்.
அத்தனையும் பொய்.
எடுத்துச் சொன்னால், உண்மையென்று, வாதிடுகிறான்
காதல் பித்தன்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 9:40 pm)
பார்வை : 166

மேலே