முடியுமா

முடியுமா?
ஓடியாடித் திரிந்த பிள்ளை, தடிக்கி விழுந்தது.
எழுந்திருக்க முடிய வில்லை.
விழுந்தது காதலில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 9:35 pm)
பார்வை : 163

மேலே