கண்ணீர்

உன் கன்னத்தை
மட்டுமல்ல
என் இதயத்தையும்
நினைத்தது
உன்னுடைய கண்ணீர்
துளிகள்!!!!

எழுதியவர் : மதி (27-Feb-17, 8:49 pm)
Tanglish : kanneer
பார்வை : 107

மேலே