பொறுப்பு

பொறுப்பு!
என் காதலை நீ ஏற்றால், பொற்காலம்.
நீ மறுத்தால் போறாத காலம்.
பொற்காலமா, போறாத காலமா,
பொறுப்பு உன் கையில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 11:12 pm)
Tanglish : poruppu
பார்வை : 153

மேலே