மனைவியின் கோபமும் அழகே

நாம் சொல்வதையெல்லாம்
அமைதியாய் கேட்டுவிட்டு
சொல்லி முடித்தவுடன்
நான் தான் உங்க கூட சண்டையே
என்கிட்ட ஏன் சொல்றீங்க?
எனக் கூறும்
மனைவியின் கோபம்
அழகோ அழகு தான்........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (28-Feb-17, 1:11 pm)
பார்வை : 5447

மேலே