ஈடாகாத ஆஸ்கார் விருது

தன் குழந்தையை
சாப்பிட வைப்பதற்குள்
ஒரு தாய் நடிக்கும் நடிப்பிற்கு
எத்தனை ஆஸ்கார் விருதுகள்
வழங்கினாலும் ஈடாகாது....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (28-Feb-17, 12:32 pm)
பார்வை : 323

மேலே