அழகும் அமைதியும்

அழகும் அமைதியும்
இதில் ஒன்று
தனியாக வந்தால்
ஆபத்து,
சேர்ந்து வந்தால்
பேராபத்து !

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (1-Mar-17, 4:24 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : alagum amaithiyum
பார்வை : 1149

மேலே