தத்துவம்

கிடைக்க வேண்டியவை
சரியான நேரத்தில்
கிடைக்காமல்
போனால்,
தானாக வருவதே
தத்துவம்.

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (1-Mar-17, 4:22 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : thaththuvam
பார்வை : 1021

மேலே