அழகு

காற்று வாங்குவது போல் மொட்டைமாடிக்கு வந்து....
அன்னாந்து வானத்தை பார்த்து விட்டு..சென்று விடுகிறாய்...
உன் முகத்தின் ..பிம்பமாய்...நிலவை இரவெல்லாம்..
பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்
நான்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (1-Mar-17, 5:23 pm)
Tanglish : alagu
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே