காதல்

நித்தம் நித்தம் புதிது புதிதாய் ...மலர்ந்து..
அவள் கூந்தல் வாழ்ந்து
மாலையில் வாடி ..உதிர்ந்து ..மடிகிறாய்..
நித்தம் நித்தம்
உனையே நினைந்து
உன் நினைவிலே வாழ்ந்து
உன் அழகில் புதிது புதிதாய்
நானும் பிறக்கிறேன்...

என்னையும் சூடிடு ஒருமுறை
நானும் வாழ்ந்து விட்டு போகிறேன் ..

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (1-Mar-17, 5:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே