ஓகே பாஸ்
ஓகே பாஸ்!
நெழிவு, சுழிவோட, சூதானமா, பாத்து நடந்துகிட்டா
பாஸ்கிட்ட புரமோஷன்!
பூம் பூம் மாடுபோல, தலையை மட்டும் ஆட்டிகிட்டு,
ஆமாம் சாமி போட்டுக்கிட்டு, மனைவி சொல்லே மந்திரமின்னா,
மனைவிகிட்ட புரமோஷன், இன்னும்கொஞ்சம் சாப்பிடுங்க