முரண்

முரண்!
பல் துலக்கினார்கள்,
சுத்தமானது,பல்!
துப்பு துலக்கினார்கள்,
அசுத்தமானது, பதவி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (2-Mar-17, 8:16 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 118

மேலே