குப்பைத் தொட்டியும் அம்மா ஆகிறது

குப்பைத் தொட்டிகளும்
சில சமயங்களில் அன்னை
ஆகிவிடுகின்றன ..
யாரோ விட்டு சென்ற
குழந்தைகளால் ....

[ குப்பையை மட்டும் போடுங்கள்
குப்பைத் தொட்டியில் ..
குழந்தைகளை அல்ல .. ]

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (2-Mar-17, 9:07 am)
பார்வை : 48

மேலே