காதல்

உன் உடைந்த வளையல் துண்டுகளையெல்லாம்
மொத்தமாய் தாயேன்
எல்லாம் சேர்த்து நமக்காய்
ஒரு" காதல் சின்னம் "
செய்து ..
என் வீட்டு அலமாரியில் வைத்து கொள்கிறேன்...

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (2-Mar-17, 12:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே