ஷாம் நினைவாக
நல்ல தாய் தந்தைக்கு மகனாக பிறந்தாய்
நீ விட்டு சென்றாலும்......
அவர்கள் ஒடு நீ வாழ்கிறாய்...
உன் நிணைவேடு அண்ணான்மார்கள் தவிக்கிறார்கள்
உன் பூ பேன்ற மனதினை...
காற்று கூட அறியும்
நீ எங்களுக்குள் வாழ்கிறாய்
எங்களுடன் நிழல் ஆகா வாழ்கிறாய்...
எங்கள் நிணைவோடு சென்றாலும்...
நாங்கள் உன் நிணைவோடு வாழ்கிறோம்...
சாம் என்ற யெயர்ரோடு நீ பிறந்தாய்..
அழகிலும் அறிவிலும் பண்பிலும் குணத்திலும் நிரைந்தவனாக நீ இருந்தாய்...
இன்று உனது பிறந்தநாள்...
உன்னை வாழ்த்துகிறோம்
இப்படிக்கு உன் குடும்பம்
7 .2 . 2017

