வேலையில்லா பட்டதாரி

எதிர்கால கனவுகளோடு
ஏட்டு படிப்பை முடித்தும்
இன்று வரை
ஏறி இறங்கிக்
கொண்டிருக்கிறேன்
பல நிறுவனங்களின்
படிகளை........................

எழுதியவர் : விஜிவிஜயன் (2-Mar-17, 4:51 pm)
பார்வை : 68

மேலே