நிலவு

நிலவு!
பொழுது புலர்ந்து கொண்டிருந்த நேரம்,
செவ்வானம், கதிரவன் அருந்த, தேநீர் தயாரிக்க,
கதிரவன் அருந்தியது போக, மிச்சம் தனக்கு கிடைக்குமா?
காத்திருந்தது நிலவு, இரவெல்லாம் கண்விழித்த களைப்போடு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 7:37 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 156

மேலே