மரம் நடுங்கள்

மரம் நடுங்கள்!
விண்ணையும், மண்ணையும் இணைக்கும்,
வீதிகளில் உலாவத் தெரிந்த மனிதனுக்கு,
பேணத்தெரியலயே!
நடுங்கள் மரங்களை, தடுங்கள் மாசுபடிவதை, விண்ணிலும், மண்ணிலும்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 8:44 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 197

மேலே