பெண்

இயற்கையின் ஒரு அங்கம் அவள்
உயிர் அவள்
உணர்வு அவள்
அழகு அவள்
காதல் அவள்
காமம் அவள்
ஆசை அவள்
எண்ணம் அவள்
எல்லாமும் இருக்கிறாய்
பெண்ணாக

எழுதியவர் : சரவணகுமார் (3-Mar-17, 11:35 am)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : pen
பார்வை : 438

மேலே