மனதில் மாற்றம்

மனதில் மாற்றம்!
என் யாக்கை என்னவோ, காக்கைதான்.உள்ளம்
உள்ளம் வெள்ளைப் புறா,
வாயில் கவ்வி வந்ததே, சிவப்பு ரோஜா!
சனி பகவானுக்கு அர்ச்சனை செய்த, தேங்காய் பழம் போல்,
ஏன், நிராகரிக்கிறாய்?
உனக்குத் தெரியுமா? திருநள்ளாறு சனிபகவானுக்கு,
அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மனதில் மாற்றம்? வேறு ரோஜா வாங்கி வருகிறேன்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 8:32 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 109

மேலே