செய்யக்கூடாதது
தண்டனை கொடுக்க தாமதம் செய்
மன்னிப்பதற்கு யோசனைக்கூட செய்யதே!
தவறு செய்ய தயக்கம் கொள்
தயக்கம் கொண்டு நல்லதை செய்யதே!
அனைவரிடமும் நம்பிக்கையாயிரு
நம்பிக்கையால் பிறரை பழிக்காதே!
வறுமையிலும் வாழ்ந்திடலாம்
வாழ்ந்திடாதே என்றும் வறுமையில்!
அனைவரிடமும் காட்டிடலாம் அன்பு
காட்டியதால் வதைக்காதே பின்பு!
திருடனை உண்மையை சொல்லி காட்டிக்கொடு
காப்பாற்றதே அவனை பொய் சொல்லி!
நாத்தனாய் இருந்து காட்டிக்கொடு
அவன் நண்பனை இருந்து கெடுக்காதே!
நல்லது செய்ய பேசு நாள் முழுக்க
ஒரு வார்த்தையும் பேசாதே ஒரு வார்த்தைக்கூட கேட்டது செய்ய!