இல்லாதிருந்தால்

இல்லாதிருந்தால்!
அமைதியாய் வாழத்தான் உலகிற்கு ஆசை,
துப்பாக்கி முழக்கம் இல்லாதிருந்தால்!
ஆனந்தமாய், சகோதர-சகோதரிகளாய்,
உலகம் முழுவதும் வாழத்தான் ஆசை,
அணுகுண்டு பயம் இல்லாதிருந்தால்!
உலக மக்கள் அனைவரும் கைகோர்த்து
ஒற்றுமையாய் வாழத்தான் ஆசை,
உலகில் பிரிவினைகள் இல்லாதிருந்தால்!
எல்லைகளுக்கு எளவு செய்த்தான் ஆசை,
எதிரிகள் இல்லாதிருந்தால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 6:54 pm)
Tanglish : illaathirunthaal
பார்வை : 139

மேலே