இது சரியா

இது சரியா?
பெண்ணே!
என் பார்வையில், நீ பட்டதும்,
என் இமைக்கதவுகளை மூடி ,
இதய ஊஞ்சலில் அமர்த்தினேன் நான்!
நீயோ...
வாயால் உமிழ்ந்து, என் பரம்பரை கௌரவத்தையே
காற்றில் பறக்க விட்டு விட்டாயே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (4-Mar-17, 8:10 am)
Tanglish : ithu sariyaa
பார்வை : 122

மேலே