காலணியின் காத்திருப்பு

கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும்...
காலணிகளை வெளியே விட்டு விட்டு
சென்றுவிடுகிறாய் ...
மறுநாள் காலை வரை
அதன் காத்திருப்பு
என் காத்திருப்பை விட
கொடுமையானது ..
கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும்...
காலணிகளை வெளியே விட்டு விட்டு
சென்றுவிடுகிறாய் ...
மறுநாள் காலை வரை
அதன் காத்திருப்பு
என் காத்திருப்பை விட
கொடுமையானது ..