தேடல்

ஏதோ தேடி
நீ செல்ல......

உன்னை தேடி
ஏதோ வருமே !

தேடி சென்ற
பொருள் கானல்
ஆகலாம் !

தேடி வந்த
பொருள் கோணல்
ஆகாது !

எழுதியவர் : காதல் (4-Mar-17, 1:59 pm)
Tanglish : thedal
பார்வை : 174

மேலே