மனித விறகுகள்

மண்ணாக மனமிருந்தால் அம்மண்ணுள் நல்ல எண்ணங்களென்னும் விதைகள் விதைக்கப்பட்டால் நல்ல மனித சமுதாயமென்னும் மரங்கள் உருவாகும்...
இதற்கு மாறாக நடந்தால் யாவும் மனித விறகுகளாகும்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Mar-17, 9:59 pm)
Tanglish : manitha viragukal
பார்வை : 1323

மேலே