இரகசியம்

அம்மாவுக்கு தெரிந்தது
பூக்காரிக்கு தெரிந்திருந்தது
பெண்ணின் இரகசியம்.
ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (5-Mar-17, 10:27 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : eragasiyam
பார்வை : 159

மேலே