தலைவியின் நானம்

என் நெஞ்ச கூட்டில் கால்பந்தாடுகிறது அவள் கண்கள்
இதழ்கள் அகல ,புன்சிரிப்பு மலர
கணங்கள் சிவக்க ,
பார்வையில் பிரபஞ்ச ரகசியமாய்
நாணுகிறாள் என்னவள்
கால நேர விதிகளை மீறிய ஒளி பிம்பமாய் அவள் நானும் அழகு என் ஆழ்மனதில் அண்டவெடிப்பை ஏற்படுத்துகிறது
இந்த நாணம் காணக்கிடைக்காத தெய்வசக்தியா?
இல்லை என்னை குதிக்கூறாகும் அசூரசக்தியா ?
-விக்னெஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (6-Mar-17, 12:16 am)
பார்வை : 214

மேலே