நாடு இன்று நரகம் ஆகுதே

உங்கள் நண்பன் பிரகாஷின்
129 ம் படைப்பு.......

தண்ணீருக்கு இன்று தட்டுப்பாடு......!
பெண்கள் படும் பெரும்பாடு....!
மரத்தை அழித்ததால் விளைந்தது கேடு......!
நரகமானது....!
இன்று நம்ம நாடு.....!



இயற்கை தானே...!
சொர்க்க பூமி....!
இதை அறிந்வன் என்றும்
பூமியில் சாமி....!


காடு இன்று
நாடு ஆனதே....!
நாடு இனி
நரகம் ஆகுதே....!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (6-Mar-17, 9:30 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 138

மேலே