பெண்மை

கவிதேன் நிலா
இசைபனி தென்றல்
இன்னும் தோன்றா பலவும்
உவமானம் கொண்டு
தன்மானம் காக்கும்
பெண்மை என்ற ஒற்றை சொல்லில்..

உனக்கென எந்தன் வாழ்த்துகள்


$வினோ..

எழுதியவர் : வினோ.... (8-Mar-17, 8:45 am)
Tanglish : penmai
பார்வை : 1368

மேலே