பெண்ணானவள்

தன்னை தன்னுள்
புதைத்து
தன்னவனை தனக்குள்
இணைத்து
தன்னுயிரை தன்னில்
சுமந்து
தனக்கென என்றும்
வாழாது
தன்னினம் காக்க
போரிடுவாளே !

எழுதியவர் : புகழ்விழி (8-Mar-17, 6:08 pm)
பார்வை : 140

மேலே