அவள்

அவள்!
நிலவு சிரித்தது, வாய் விட்டு.
நான் பேச நினைத்தேன், மனம் விட்டு,
கேளேன் கொஞ்சம், காது கொடுத்து,
சொல்லேன் பதில் சிந்தித்து,
காதலுக்கு பதில், சம்மதம் என்று!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 11:48 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : aval
பார்வை : 138

மேலே