காதல்

காதல்!
சொல்லடி, தடியடி பட்டாலும், கண்ணடித்து இன்பம்
காணபதே காதல்!
ஆயிரம் சோதனை வந்தாலும், எரித்து, நெருப்பில் குளிர்
காய்வதே காதல்!
ஆயிரம் காலம் தாண்டியும், வாழும் பூவே காதல்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 11:43 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே