ஆத்திச்சூடியில் பெண் இனம்
மகளிர் தினம்
(08.03.17)
ஆத்திச்சூடியில் பெண் இனம்
அ அன்புள்ளம்
கொண்டவர்கள்
ஆ ஆசை வடிவானவர்கள்
இ இன்பத்தை பகிர்பவர்கள்
ஈ ஈடு இணையற்றவர்கள்
உ உறவின் நெருக்கத்தை
உணர்ந்தவர்கள்
ஊ ஊக்கத்தை
போற்றுபவர்கள்
எ எண்ணங்களில் தெளிவு
உள்ளவர்கள்
ஏ ஏற்றமிகு வாழ்வை
அளிப்பவர்கள்
ஐ ஐங்கரனை பூஜிப்பவர்கள
ஒ ஒற்றுமையை
போற்றுபவர்கள்
ஓ ஓடியாடி வேலை
செய்பவர்கள்
ஔ ஔவை போல் ஞானம்
உள்ளவர்கள்
ஃ அஃதே பெண் இனம்
எனப்படுபவர்கள்