முகவரி

கருவறையிலிருந்து
கல்லறை வரை
சன்னியாசி முதல்
சாதாரண மனிதன் வரை
விலாசம் என்னும் முதல் வரி தான்
அவர்களின் முகவரி ......

எழுதியவர் : prisilla (9-Mar-17, 9:18 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : mugavari
பார்வை : 88

மேலே