ஒரு துளி மைதான் வாழ்க்கை...

பேனா முனையில் இருக்கும் கடைசி ஒரு துளி மைதான் நம் வாழ்க்கை....!
எப்பொழுது பேனா மையும்.....!
நம் வாழ்க்கையின் கடைசி அந்த நொடியும் முடியும் என்று சொல்ல முடியாது....!

எழுதியவர் : muthupandi424 (11-Mar-17, 1:45 am)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 54

மேலே