இந்து,முஸ்லிம்,கிருஷ்டின்
இந்து என்ற மூன்று எழுத்தால் இந்து ஆனோம்...!
முஸ்லிம் என்ற நான்கு எழுத்தால் முஸ்லிம் ஆனோம்.....!
கிருஷ்டின் என்ற ஐந்து எழுத்தால் கிருஷ்டின் ஆனோம்.....!
மதங்களை கடந்து ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்ற ஆறு எழுத்தால் மனிதர்கள் ஆவோம்.....!
மனிதர்கள் என்ற உணர்வோடு வாழ்வோம்.....!
இந்த மண்ணில் நாம் மாண்டுபோகும் வரை.....!