நெஞ்சின் நெருடல்
நெஞ்சின் நெருடல்!
அன்று...
நம் காதல், போஸ்டல் தந்தியைப் போல்,
நோக்கியோ செல் ஃபோன் போல்,
பாண்டி பஜார் நடைபாதைக் கடைபோல்,
நிலைக்கும் என்றோம்!
இன்று...
மூன்றுமே மறைந்து விட்டது, நம் காதலைப்போல்!
நினைவுகள் மட்டும் ...
காலவதியான மருந்து மாத்திரைகள் போல்,
நெஞ்சில் நெருடலாய்!